VIVEK STUDIO

Photography, Stage Decoration, Drum Set, Chendamalam, Printing & Catering

Opp. to Collector Office, Madurai Main Road, THENI.

Mobile : 8870018009, 9047361821.


Welcome to Vivek Studio, Theni

Photography, Stage Decoration, Drum Set, Chendamalam, Printing & Catering Service

விவேக், ஸ்டுடியோ, தேனி.

திருமண விழா, காதணி விழா, நிச்சயதார்த்தம், வசந்த விழா, பிறந்தநாள் விழா, பூப்புனித நீராட்டு விழா, மீட்டிங் இது போன்ற அனைத்து விஷேச வைபவங்களுக்கும் போட்டோ மற்றும் HD வீடியோ சிறந்த முறையில் எடுத்து டிஜிட்டல் ஆல்பம் செய்து தரப்படும்.

அனைத்து வகை அழைப்பிதழ்கள் சிங்கிள் கலர் மற்றும் மல்டிகலர் பிரிண்டிங் செய்து தரப்படும்.

விசிட்டிங்கார்டு, பிளக்ஸ் டிசைன் மற்றும் பிரிண்டிங் செய்து தரபப்டும்.

பான் கார்டு, ரேசன் கார்டு விண்ணப்பிக்கப்படும்.

அனைத்து வகை ID கார்டுகள் பிரிண்டிங் மற்றும் லேமினேசன் செய்து தரப்படும்.

பியூட்டிசியன், ஸ்டேஜ் டெக்கரேசன், சமையல், சென்டமேளம் இவை அனைத்திற்கும் சிறந்த ஆட்களை வைத்து சிறந்த முறையில் குறைந்த செலவில் செய்து தரப்படும்.

வீட்டுக்கடன், தொழிற்கடன் வங்கி மூலம் பெற்றுத் தரப்படும்.